🎥'குரங்கு பொம்மை' படத்தின் 📹ட்ரைய்லர்-2 இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

💸ஷ்ரேயா ஸ்ரீ நிறுவனம் தயாரிப்பில், 🎬நித்திலன் ✍எழுதி, இயக்கும் படம் 🎥'குரங்கு பொம்மை'. ⭐விதார்த், 🎬பாரதிராஜா, 💃டெல்னா டேவிஸ், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு 🎹அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்👍. ஏற்கனவே இப்படத்தின் முதல் 📹ட்ரைலர் வெளியிடப்பட்டு மக்களிடையே 👏வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் 📹ட்ரைலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது😍. மேலும், இப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍. இதோ அந்த 💻ட்ரைலர்👇
📹 http://v.duta.us/nykCxAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬