செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்😳-ஜாக்டோ ஜியோ🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள போவதாக 🏛அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமான ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது🔈. பல்வேறு 📜கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெறவுள்ளது😞. இதற்கான தீர்மானத்தை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது😳. செப்டம்பர் 7 ஆம் தேதி வட்ட தலைநகரங்களிலும், 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬