⭐சூர்யாவின் 🎥'தானா சேர்ந்த கூட்டம்' பட இன்ட்ரோ பாடலின் 📹வீடியோ லீக்கானது😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ⭐சூர்யா 💃கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் 🎥'தானா சேர்ந்த கூட்டம்'. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் 💻சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது😱. இதனை பார்த்த இயக்குனர் 🎬விக்னேஷ் சிவன் தன்னுடைய 💻டுவிட்டர் பக்கத்தில், 'தானா சேர்ந்த கூட்டம் படத்தை திரையரங்கில் ஜாலியாக பார்க்கலாம், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்காதீர்கள்' என டுவிட் செய்துள்ளார்😳. இதோ அந்த 📹வீடியோ மற்றும் இயக்குனரின் 💻ட்விட்டர் பதிவுகள் உங்கள் பார்வைக்காக👇
📹 http://v.duta.us/y2L0owAA
💻 http://v.duta.us/b7P3sAAA