ஜி.எஸ்.டி. 💸விவகாரம்😳-விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை🙏

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் விசைத்தறி தொழிலுக்கு நாடுமுழுவதும் ஒரே மாதிரியான 💸வரி விதிக்க வேண்டும் என ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்👍. விசைத்தறி உரிமையாளர்களின் சங்க கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது😯. அப்போது விசைத்தறிக்கு ரக ஒதுக்கீடு செய்ய வேண்டும்👍, விசைத்தறிக்கு தனி வாரியம் மற்றும் அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்😳 போன்ற 🙏கோரிக்கைகள் தீர்மானங்களாக நி‌றைவேற்றப்பட்டன😯. மேலும் மாதம் ஒருமுறை நூல் 💸விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி 💸வரி விதிப்பில் விசைத்தறி தொழிலுக்கு மின்னணு பில்லிங் முறையை ரத்து🚫 செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬