தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தை 🚫நிராகரித்த ஆளுநர்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தபிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனி அணியாக இயங்கி வருகின்றனர்😳. அண்மையில் 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். எனவே, முதல்வர் 💺எடப்பாடி தனது பெரும்பான்மையை சட்ட சபையில் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றும்👍, தங்களது ஆதரவினை வாபஸ் வாங்கி கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்😟. இது குறித்து தற்போது ஆளுநர் வித்யாசாகர் கூறுகையில்🎙, கடிதம் கொடுத்த 19 பேரும் இன்னும் அதிமுகவின் கட்சியில் உள்ளதால்😯, அவர்களது கட்சி விவகாரத்தில் தாம் தலையிட முடியாது😳 என்று கூறி, அவர்களது 🙏கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬