தமிழக அரசின் புது தலைமை வழக்றிஞர் நியமனம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்👍. தனது உடல் நலனை மனதில் கொண்டு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி தனது பதவியினை நேற்று ராஜினாமா செய்தார்😳, தனது ராஜினாமா 📄கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது ✍ராஜினாமாவை ஏற்று கொண்ட தமிழக அரசு விஜய் நாராயண் அவர்களை புது தலைமை நீதிபதியாக நியமித்துள்ளது😍. இன்று இவர் தலைமை வழக்றிஞராக பதவியேற்றுள்ளார்👍. மேலும், இவர் தற்போதைய ஆட்டார்னி ஜெனரலாக இருக்கும் கே.கே.வேணுகோபால் அவர்களின் மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬