நேற்றைய 'பிக் பாஸ்' அப்டேட்ஸ் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

65வது தினமான நேற்று நடந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் நிகழ்வுகளை காண்போம் வாருங்கள்❗

💥 நேற்றைய லக்ஜுவரி டாஸ்க் இரு அணிகளாக பிரிந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டது🎙. மேலும் அந்த இரு அணியினர் என்.ஆர்.ஐ. மற்றும் மதுரை குடும்பத்தினர் என்று பிரிக்கப்பட்டது😯.
💥 சினேகன், ஹரிஷ், ஜூலி, சுஜா மற்றும் வையாப்பூரி ஆகியோர் மதுரை அணியிலும், ஆரவ், கணேஷ், பிந்து, காஜல் மற்றும் ஆர்த்தி ஆகியோர் என்.ஆர்.ஐ. அணியிலும் இடம் பெறுகிறார்கள்👍.
💥 கொடுக்கப்பட்ட 🏀பந்தினை வைக்கப்பட்டுள்ள கூடையில் போட வேண்டும் அதனை எதிர் அணியினர் தடுக்க🚫 வேண்டும் என்பது விதி😯.
💥 நடத்தப்பட்ட டாஸ்க்கில் என்.ஆர்.ஐ. குடும்பம் வெற்றி பெற்றது🎉. வெற்றி பெற்ற அணிக்கே அந்த வீட்டினை ஆளும் உரிமை என்று பிக் பாஸ் கூறினார்😳.
💥 மேலும், தோற்ற அணியினர் வீட்டில் உள்ள எந்த பகுதியை பயன்படுத்த வேண்டுமானாலும் 🎉வெற்றி பெற்ற என்.ஆர்.ஐ. அணியினரிடம் அனுமதி பெற்று, அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கினை செய்து முடித்த பிறகே அந்த பகுதியினை பயன்படுத்த முடியும்😱.
💥 தோற்ற அணியினர் பாத்ரூம் செல்ல வேண்டும் என்றாலும் வெளியில் வைக்கப்பட்டுள்ள 🔔மணியினை மூன்று முறை அடித்து விட்டு, உள்ளே சென்று திரும்பும் வரை பாடல் 🎤பாடி கொண்டே இருக்க வேண்டும்.
💥 🚬ஸ்மோக்கிங் ரூம் பயன்படுத்த வேண்டுமென்றாலும் வெற்றி🎉 பெற்ற அணியில் உள்ளவரிடம் அனுமதி பெற்று அவர்கள் முதுகில் உப்பு மூட்டை ஏறி கொண்டு செல்ல வேண்டும்😱.
💥 ஆனால் இந்த விதிமுறைகள் ⭐வையாப்பூரிக்கு மட்டும் அவரது உடல்நிலையை மனதில் வைத்து விலக்கு அளிக்கப்பட்டது👍.
💥 இந்த விதிமுறைகளை கேட்ட மதுரை அணியினர் மிகவும் வெறுப்படைந்து, 😟வருத்தத்தில் ஆழ்ந்தனர். தன்னால் இதையெல்லாம் செய்ய முடியாது🚫 என்று சினேகன் கோபித்து கொள்கிறார்.
💥 கோபம்😡 இருந்தாலும் வேறு வழியின்றி கொடுக்கப்பட்ட ஆடைகளை அந்ததந்த அணியினர் அணிந்து கொண்டு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகின்றனர்😯.
💥 என்.ஆர்.ஐ. குடும்பத்தினர் கொடுத்த டாஸ்க்கின் படி 👩ஜூலி பாடல் ஒன்றினை பாடி அனுமதி பெற்று சமையல் அறையில் நுழைகிறார்😯. அதன் பின் அவர்களை குதூகல படுத்த மதுரை குடும்பத்தினர் அணியினர் அனைவரும் நடனம் ஆடுகின்றனர்😍.
💥 இந்த டாஸ்க் சுமூகமாக முடியுமா அல்லது வில்லங்கத்தை உண்டாகுமா😳 என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬