📺'பிக் பாஸ்'நிகழ்ச்சி- மீண்டும் 😞சர்ச்சையை கிளப்பும் ஜூலி😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய 👩ஆர்த்தி மற்றும் 👩ஜூலி ஆகியோர் கடந்த வாரம் ⭐கமலின் விருப்பத்தின் பேரில் மீண்டும் அந்த வீட்டிற்குள் வருகை தந்தனர்👍. முதல் இரண்டு நாட்கள் 😂கலகலப்பாக இருந்த இவர்கள் தங்களது வேலையினை காட்ட இன்று துவங்கி விட்டனர்😱. 'காயத்ரியிடம் ஆராவை பார்த்தால் என்னமோ ஆகுது' என்று சொன்னியே என்று 👩காஜல் ஜூலியிடம் கூற, அதற்கு ஜூலி 'நான் மறுநாளே அவரை பார்த்தால் என் அப்பா ஞாபகம் வருகிறது என்று கூறினேனே' என்று கூற😱, இடையில் 👩ஆர்த்தி ஜூலியை கலைக்கிறார்😳. இதனால் 😡கோபமடையும் ஜூலி அங்கிருந்து விலகி செல்வதோடு, 'நான் ஆரவ்வை காதலிக்கிறேன் என்று கூறவில்லையே❗' என்று ஆர்த்தியிடம் வாக்குவாதம் செய்கிறார்😯. இதோ அந்த 📹ப்ரோமோ👇
📹 http://v.duta.us/8HnDrQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬