பிரசவத்தின் போது டாக்டர்களிடையே நடந்த வாக்குவாதத்தில் பலியான குழந்தை😟-வெளியான 📹வீடியோ😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் 🏥மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த 👩பெண்ணின் அறுவை சிகிச்சையின் போது, அறுவை சிகிச்சையின் பணியை மறந்து வாய் தகராறில் ஈடுபட்டதால்😳, குழந்தையினை உயிருடன் மீட்க முடியாமல் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது😟. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது😱. மேலும், இந்த சம்பவத்தை அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்ததை அடுத்து அந்த இரண்டு மருத்துவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்👍. மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 🏥மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது🔈. இந்த சம்பவம் தற்போது 📹வீடியோ வடிவில் இணையத்தில் வலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது😯. இதோ அந்த 📹வீடியோ காட்சி உங்களுக்காக👇
📹 http://v.duta.us/ScClWAAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬