⭐விஜய்யின் 🎥'மெர்சல்' படத்திற்கு ட்ரேட் மார்க்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬அட்லீ இயக்கத்தில் ⭐விஜய் நடித்து 💸தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட திரைப்படம் 🎥'மெர்சல்'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய 100-வது 💸தயாரிப்பாக உருவாகி வரும் 🎥'மெர்சல்' படத்தை பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி வருகிறது👍. ஏற்கனவே, இப்படத்திற்கு தென்னிந்திய சினிமாக்களில் முதன் முறையாக 😟ட்விட்டரில் 🎥'மெர்சல்' எமோஜி பெற்ற நிலையில், தற்போது 🎥'மெர்சல்' என்ற தலைப்புக்கு வணிகச் சின்னம் (டிரேட் மார்க்) பெற்றுள்ளது😯. இனி 🎥'மெர்சல்' தலைப்பை வேறு ஏதாவது பொருளுக்கு உபயோகித்தால், 💸தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்தியாக வேண்டும்😳. தென்னிந்திய திரையுலகில் ஒரு 🎥படத்தின் பெயருக்கு வணிகச் சின்னம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்👏. மேலும், இதற்கு முன்பாக ⭐தனுஷ் 🎹அனிருத் கூட்டணியில் உருவான 'ஒய் திஸ் கொலவெறி' 🎧பாடலுக்கு வணிகச் சின்னம் பெற்றிருந்தனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬