🎥'விவேகம்' படத்தின் 📹வீடியோ பாடல்கள் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬சிவா இயக்கத்தில் ⭐அஜித், 💃காஜல் அகர்வால், 💃அக்ஷராஹாசன் ஆகியோர் நடித்து அண்மையில் வெளியான படம் 🎥'விவேகம்'. வசூலில் 💸சாதனை படைத்த இப்படம் பெரும் 🎉வெற்றியை அடைந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் 🎹அனிருத். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 📹'தலை விடுதலை', 'சர்வைவா' மற்றும் 'காதலாட' முதலிய பாடல்கள் அண்மையில் 💻இணையத்தில் வீடியோ பாடல்களாக வெளியாகியுள்ளது😍. இதோ அந்த 📹வீடியோ பாடல்கள் உங்கள் பார்வைக்காக👇
💻 http://v.duta.us/VVYbRAAA
💻 http://v.duta.us/Z1n41wAA
💻 http://v.duta.us/OWc8kwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬