7.62 லட்ச கள்ள 💸நோட்டுக்கள்-🏦ஆர்.பி.ஐ. தகவல்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அண்மையில் 💸ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த விவரத்தை 🏦ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது👍. அதில் 💸7.62 லட்சம் எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் சிக்கின😱 என்று தெரிவித்துள்ளது🔈. மேலும், "பழைய ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகளில் 99 சதவீதம் திரும்ப வந்துவிட்டது🙁. ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் ரூ.15.28 லட்சம் கோடி அளவுக்க திரும்பியது👍. 670 கோடி எண்ணிக்கையில் பழைய ரூ.1000 நோட்டுகளில் 8.9 கோடி நோட்டுகள் திரும்பவில்லை😟.1,77,195 எண்ணிக்கையில் ரூ.100 கள்ள நோட்டுகளும், 3,17,567 எண்ணிக்கையில் பழைய ரூ.500 கள்ள நோட்டுகளும் சிக்கியது" என்று அந்த அறிக்கையில்📜 கூறப்பட்டுள்ளது🎙 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬