அரசு நடுநிலை 🏫பள்ளியின் தரத்தை உயர்த்த கோரி மாணவர்கள் போராட்டம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

விழுப்புர மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு நடுநிலை 🏫பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 🏫நடுநிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில், இங்கு 8ஆம் வகுப்பு வரை மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது😯. இதனால் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு எலவனாசூர்கோட்டை மற்றும் தியாகதுருகம் சென்று படிக்க வேண்டிய நிலை😟 உள்ளதாக புகார் எழுந்துள்ளது😳. எனவே, இந்த 🏫பள்ளியில் தற்போது படித்து வரும் 500க்கும் மேற்பட்ட 👦மாணவ 👧மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬