இன்றைய 'பிக் பாஸ்' அப்டேட்ஸ் இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பல 🚫எதிர்ப்புகளை தாண்டி மக்களின் ஆதரவால் தொடர்ந்து நடந்து வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 45வது தின நிகழ்வுகளை காண்போம் வாருங்கள்❗

💥 நேற்று தொடங்கிய சலவை டாஸ்க் இன்றும் தொடருகிறது. நேற்று வெற்றி பெற்ற அணியினரின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு கடலை மிட்டாய் உள்பட சில தின்பண்டங்கள் அளிக்கப்படுகிறது.
💥 கணேஷ் தனது குறை நிறைகளை பற்றி குடும்பத்தில் உள்ளோரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
💥 தன்னால் சலவை வேலைகளை செய்ய முடியவில்லை என்று வையாப்பூரி புலம்புங்கின்றார்
💥 குடும்பத்தில் உள்ளோர்களின் வேண்டுதலை அடுத்து பிக் பாஸ் இந்த சலவை டாஸ்க்கினை முடித்து வைத்ததோடு, சினேகன் அணியினை வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படுகிறார்கள்.
💥 அதனை அடுத்து இன்றைய டெய்லி டாஸ்க்காக 'பேய் கதைகள்' அறிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் ஓர் பேய் கதையை கூற வேண்டும்
💥இதன் நிறைவில், அனைவரும் தூங்கியதை அடுத்து, சக்தி, ஆரவ் மற்றும் சினேகன் ஆகியோர் பேய் வேஷமிட்டு ரைசா, பிந்து ஆகியோரை பயமுறுத்தி விளயாடுகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬