ஈரோட்டில் 🏫உயர்நிலை பள்ளி மீது கல் வீச்சு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஈரோட்டில் உடற்கல்வி 👨ஆசிரியர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லையால் 👧மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது😱. இதைக் கண்டித்து அந்த பகுதி மக்கள் 🏫பள்ளி மீது கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் பவானி அருகேயுள்ள பூதப்பாடியில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது😯. இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 👧மாணவியிடம் 🏋உடற்கல்வி ஆசிரியர் தவறாக நடந்துள்ளார்😱. இதனால், அந்த 👧மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்😯. அதன் பின்னர் விவரம் தெரிந்த அந்த மாணவியின் அப்பகுதியின் மக்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் 😡ஆவேசமடைந்து அந்த ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க 🏫பள்ளி நிர்வாகத்திடம் இன்று முறையிட்டனர்😯. ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த பதிலும் கூறாததால் 😡ஆத்திரத்தில் பள்ளி மீது கல்வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬