🎥'கதாநாயகன்' படத்தில் கைகோர்த்த இரு ⭐பிரபலங்கள்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬முருகானந்தம் இயக்கத்தில் ⭐விஷ்ணு விஷால் 💃கேத்தரின் தெரசா ஜோடியாக நடித்துள்ள படம்🎥 'கதாநாயகன்', அண்மையில் இப்படத்தின்📹 ட்ரைலர் வெளியிடப்பட்டது😯. இதில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்துள்ளனர்😍. அதாவது இப்பட 📹டிரைலரை பார்க்கும் போது ⭐விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. இவரை தொடர்ந்து 🎹அனிருத் இப்படத்தில் ஒரு🎼 பாடலை பாட,⭐ சிம்பு படத்தில் சில வசனங்கள் பேசியிருக்கிறார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬