கன்னடம் கற்றுக்கொள்ளாவிட்டால் வேலை பறிபோகும்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் பிற மாநில 🏦வங்கி ஊழியர்கள் 6⃣மாதத்திற்குள் கன்னடம் கற்றுக்கொள்ளாவிட்டால் வேலை பறிபோய் விடும் என்று கர்நாடக மேம்பாட்டு ஆணையம் அதிரடி ⚖உத்தரவினை பிறப்பித்துள்ளது😱. இதுகுறித்து, கர்நாடக மாநில கிராமப்புறங்களில் உள்ள தேசிய, தனியார் 🏦வங்கிகளின் ஊழியர்கள் கன்னடம் மட்டுமே அறிந்த மக்களுடன் புழங்க வேண்டியிருப்பதால்😯 இந்த ⚖உத்தரவு பிறப்பித்துள்ளதாக கர்நாடக மேம்பாட்டு ஆணையம் 🎙விளக்கமளித்துள்ளது. மேலும் கன்னடம் பேச தெரியாத ஊழியர்கள் அம்மொழியை கற்பதற்காக 6⃣மாத காலம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும்👍, இந்த கால அவகாசத்தில் மொழியை கற்காத 🏦வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுவார்கள்😳 என்றும் ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬