🎥'காலா' படத்தில் ⭐ரஜினி இன்ட்ரோ பாடலுக்கான நடன இயக்குனர்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬பா.ரஞ்சித் இயக்கத்தில் ⭐ரஜினி நடித்து வரும் படம் 🎥'காலா'. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது😍. இந்நிலையில், 🎹சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் காலா படத்தில் ⭐ரஜினிக்கு ஒரு மாஸ் அறிமுக பாடல் இருக்கிறதாம்👍. அந்த 🎼பாடலுக்கு நடன இயக்குனர் 👯சாண்டி நடனம் அமைக்கிறாராம்😍. மேலும், ரஜினியின் காலா படத்தின் படப்பிடிப்பு தள 📷புகைப்படங்கள் அவ்வப்போது 💻இணையத்தில் வெளியாகி வருவது அவரது ரசிகர்களை 😍மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/dQ_71gAA