🇮🇳சுதந்திர தினத்தை கொண்டாட காஷ்மீர் 🏫பள்ளிகளுக்கு 🚫தடை😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 🇮🇳இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட🎉 காஷ்மீரில் உள்ள 🏫பள்ளிகளுக்கு 🚫தடை விதித்து, பயங்கரவாத கும்பல் 📄கடிதம் அனுப்பியுள்ளது😳. அந்த கடிதத்தில், காஷ்மீர் 🏫பள்ளிகளில் சுந்திர தினம் கொண்டாடக் கூடாது🚫. குறிப்பாக இந்த கொண்டாட்டங்களில் 👩பெண்கள் கலந்து கொள்ள கூடாது😳. அப்படி கலந்து கொண்டால் அதன் பிறகு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் 😟உயிரிழப்புக்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல😦 என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தின 🎊கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது👍. இந்நிலையில் காஷ்மீரில் 👩பெண்கள் சுதந்திர தினம் கொண்டாடுவதற்கு எதிராக ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பினர் அனுப்பி உள்ள மிரட்டல் 📄கடிதத்தால், 😳பரபரப்பு எழுந்துள்ளது

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬