⭐சிவகார்த்திகேயனின் அடுத்த 🎥படத்தை இயக்கவிருக்கும் 🎬விக்னேஷ் சிவன்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐சிவகார்த்திகேயன் தற்போது 🎬மோகன் ராஜா இயக்கத்தில் 🎥'வேலைக்காரன்' படத்தில் 💃நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்😍. இந்நிலையில், தற்போதுள்ள தகவலின் படி ⭐சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை 🎬விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்😍. ஸ்டூடியோ க்ரீன் 💸தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமைகளை சன் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் கைப்பற்றியுள்ளது என்று தெரிய வந்துள்ளது👏. மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக 🎹அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்👌. இவர் ⭐சிவகார்த்திகேயன் மற்றும் 🎬விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது🙂. இப்படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬