சவுதி அரேபியாவில் இருந்து 🛢எண்ணெய் ஏற்றுமதி குறைக்கப்படவுள்ளது😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

✈வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணையின் அளவினை குறைக்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது😳. அதன் படி இனி, சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 🛢5 லட்சத்து 20 ஆயிரம் பேரல்கள் குறைத்து சப்ளை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கிறது😯. வழக்கமாக எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது என்பது குறித்து ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்👍. ஆனால் தற்போது நிர்ணயித்துள்ள அளவு அதனை காட்டிலும் 10%குறைவே❗.கச்சா எண்ணெயின் விலை தற்போது 💵48 டாலர் முதல் 52 டாலராக இருப்பதால் சவூதி அரேபியா இந்த முடிவை எடுத்திருப்பதாக😟 கூறப்படுகிறது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬