🍾டாஸ்மாக் ஊழியர்களுக்கு 💸ஊதிய உயர்வு😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🍾டாஸ்மாக் ஊழியர்களுக்கான 💸தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது⚖. பூரண மதுவிலக்கு🚫 கொள்கை என்ற அடிப்படையில் அரசு செயல்படுவதால் ஊக்கத் தொகை கிடைப்பது கடினம்😟 என கருதிய டாஸ்மாக் ஊழியர்கள் ஊக்கத்தொகையை 💸சம்பளத்துடன் சேர்த்து வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்😯. இதற்கு அரசு சம்மதித்து சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது சம்பள உயர்வை அறிவித்தது🎙. அதன் படி, சூப்பர்வைசர்களுக்கு 💸7,500 முதல் 9,500 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 5,600 முதல் 7,500 வரையிலும், உதவி விற்பனையாளர்களுக்கு 4,200 முதல் 6,500 வரையிலும் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது⚖. மேலும், இந்த நடைமுறை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்👍 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬