தென்மேற்கு ☔பருவ மழை குறித்து சென்னை ⛈வானிலை மையம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னை⛈வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த 🎙பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, தென் இந்திய பகுதிகளில் காற்று மண்டலத்தன் கீழடுக்கு பகுதிகளில் மேற்கு திசை காற்று வலுப்பெற்றுள்ளது😯. லட்சத்தீவு வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது😳. இதனால், தமிழகத்தில் அனேக இடங்களில் ☔மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது👍. அதிகபட்சமாக அபிராமபட்டினத்தில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்😯. மேலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும்🙂, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 9 வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை 138 மி.மீ., மழை பதிவாகியுள்ளது😮. இது இயல்பை விட 2 சதவீதம் அதிகம்😍 ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬