📰தன்யா விவகாரம்-⭐விஜய் ரசிகர்களை😡எதிர்த்து ஸ்டாலின் கண்டனம்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சமீபத்தில் 👩பெண் 📰பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து 💻ட்விட்டர் இணையதளத்தில் அவதூறான கருத்துக்களை ⭐விஜய் ரசிகர்கள் வெளியிட்டதை குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் 😡கண்டனம் தெரிவித்துள்ளார்🔈. இது குறித்து அவர் தனது 💻ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக நாட்டில் ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது😞 என தெரிவித்துள்ளார்🔈. மேலும், பேச்சு சுதந்திரத்தை அதுவும் ஒரு 👩பெண் பத்திரிகையாளரின் பேச்சு சுதந்திரத்தை நெறிக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது😳 என்று கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் சட்டம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்👍 என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, 👩தன்யா ராஜேந்திரனை அவதூறாக பேசிய 2⃣விஜய் ரசிகர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு 👮போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்👌 என்பது குறிப்பிடத்தக்கது👍. ஸ்டாலினின் 💻பதிவு இதோ👇
💻 http://v.duta.us/eyC2PgAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/25P1MwAA