⭐பகத் பாசில்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 🎥'வேலைக்காரன்' படக்குழுவு😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 🎥வேலைக்காரன் படம் மூலம் தமிழ் 🎥சினிமாவில் அறிமுகமாகிறார் மலையாள நடிகர் ⭐பகத் பாசில். நேற்று இவரது 🎂பிறந்த நாள் என்பதால் அவற்றை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நேற்று இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது👍. இந்நிலையில், 💸தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பகத் பாசில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 🎥'ட்ரான்ஸ்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரது பிறந்தநாளை 🎂கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/i4xQewAA