'பிக் பாஸ்' 👩ஜூலி என்ன செய்து கொண்டிருக்கிறார்🤔

  |   Kollywood

✍இளவேனில்🌄

பிரபல 📺விஜய் டிவியில் ⭐கமல் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர் 👩ஜூலி. ஆரம்பத்தில் இவருக்கு மக்களிடையே பெரும் 👏வரவேற்பும், ஆதரவும் அதிகமாகவே இருந்தது👍. அதன் பின் அவர் தொடர்ந்து செய்த தவறுகளால் மக்கள் அவரை மிகவும் 😡வெறுக்க தொடங்கிவிட்டனர். இறுதியாக அவர் வெளியேறும்போது கூட ⭐கமல்ஹாசன் 'என் தங்கையை வெளியே அனுப்புகிறேன்' பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்😦. தற்போதைய 👩ஜூலி நிலை குறித்து அவரது தம்பி 👦ஜோஷுவா கூறியுள்ளார். அவர் கூறியதாவது🎙, 'சனிக்கிழமையே வீட்டிற்கு வந்துவிட்டார் ஜுலி. அவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முழுவதையும் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். ஜுலி தற்போது ஓய்வில் இருக்கிறார், இரண்டு மாதம் ஓய்வு எடுத்துவிட்டு அவரது வேலையை தொடர்ந்து செய்வார்' என்று கூறியுள்ளார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/oxicaAAA