புதக்கோட்டை மாவட்ட 🐠மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இலங்கை 🌊கடற்படையினர் ⛓கைது செய்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்ட 🐟மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 41 🐠மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நேற்று இலங்கை 🌊கடற்படையினர் ⛓கைது செய்தனர். அவர்களது 10 ⛵படகுகளும் கைப்பற்றப்பட்டது😟. இந்த செயலை 😡கண்டித்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட ⛵விசைப்படகு உரிமையாளர்களும், 2⃣ஆயிரத்திற்கும் மேற்பட்ட 🐟மீனவர்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬