⭐பரணி, 💃ஓவியாவை அடுத்து 'பிக் பாஸ்' வீட்டினரின் அடுத்த குறி ⭐கணேஷா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺'பிக் பாஸ்' குடும்பத்தில் இருந்த ⭐பரணி முதலில் வீட்டினரால் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு இருக்க முடியாமல் வெளியேறினார்😱. அதேபோல் மற்றவர்கள் ஒதுக்கினாலும் தைரியமாக இருந்த 💃ஓவியா சில விஷயங்களால் உடல் நிலை சரியில்லாமல் வெளியேறினார்😟. இந்த நிலையில் இன்று வெளியான 'பிக் பாஸ்' 📹புரொமோவில் ஷக்தி, வையாபுரி, சினேகன், ஆரவ் அனைவரும் ⭐கணேஷ்ஷை தாக்குகின்றனர்😟. 'நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்க்கிறீர்கள், மற்றவர்களின் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை' என்று அந்த 📹ப்ரோமோவில் கணேஷை தாக்கி பேசுகின்றனர். இதன் மூலம், அவர்கள் அடித்து கணேஷை தனிமைப்படுத்துவார்கள் என்று தெரிகிறது😧. இதோ அந்த 📹ப்ரோமோ உங்களுக்காக👇
📹 http://v.duta.us/XziafgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬