🎥'ஸ்பைடர்' படத்தின் தமிழ் டீஸர் இதோ📹 http://v.duta.us/uQTTBAAA

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ⭐மகேஷ் பாபு முதன் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடித்திருப்பது 🎥'ஸ்பைடர்' படத்தில் தான். இதில் இவருக்கு 👫ஜோடியாக 💃ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், 🎹எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 🎹ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழ் டீஸர் அண்மையில் 💻இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த 📹டீஸர்👇
📹 http://v.duta.us/uQTTBAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬