முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணியின் மகன் கைது⛓

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அந்நிய 💸செலவாணி மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனை அமலாக்கத் துறையினர் ⛓கைது செய்துள்ளனர்😱. கணினி💻 உதிரி பாகங்களை இறக்குமதி செய்ததில் சட்டவிரோதமாக 💸80 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் லியாகத் அலிகான் உட்பட இருவரை அமலாக்கத் துறையினர் ⛓கைது செய்தனர். அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மணி அன்பழகன் மீது 📜வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர், அவரை ⛓கைது செய்து, எழும்பூர் 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து⚖ புழல் ⛓சிறையில் அடைக்கப்பட்டார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬