🎥'மெர்சல்' படத்தின் அப்டேட்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬 அட்லீ இயக்கத்தில்⭐ விஜய், 💃காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம்🎥 'மெர்சல்'. 🎹ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை இம்மாதம் 20ந் தேதி வெளிவரவுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி❗. இந்நிலையில் இப்படத்தின் முதல் 🎼பாடலை மட்டும் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு👍. அது எப்போது வெளிவரும் என இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கவுள்ளனர்😯. அது மட்டுமின்றி படத்தின் புதிய போஸ்டரும் வெளிவரும் என கூறப்படுகிறது👏. இந்நிலையில், இப்படத்தின் மூன்று💃 ஹீரோயின்களில் யாரோ ஒருவர் இந்த போஸ்டரில் முதன்முறையாக காட்டப்படலாம்🙂 என எதிர்பார்க்கப்படுகிறது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬