🎥'மெர்சல்' படத்தின் 🎼இசை வெளியீட்டு விழாவில் ⭐ரஜினி⭐கமல்⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐விஜய் நடித்து, 🎬அட்லீ இயக்கியிருக்கும் படம் 🎥‘மெர்சல்’. 🎹ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார்👍. இந்தப் படத்தின் 🎹இசை வெளியீடு நிகழ்ச்சி, ஆகஸ்டு 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது😍. இதனை அடுத்து 💸ராமநாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் 'மெர்சல்'👍.இதனால் ⭐கமல் ⭐ரஜினி இருவரும் கலந்து கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன என்று பேச்சுக்கள் உலா வருகிறது😳. ரஜினி, கமல், விஜய் என மூன்று முன்னணி ⭐நடிகர்களின் அரசியல் வருகை குறித்த 🎙விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மூவரும் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் அரசியல் பேச்சு இருக்கும்👍 என எதிர்பார்க்கப்படுகிறது🙄.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬