🎥'மெர்சல்' படத்தின் புது போஸ்டர் இதோ📷http://v.duta.us/codFaQAA

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்ட முறையில் ⭐விஜய் 3⃣கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் 🎥'மெர்சல்'. இப்படத்தின் புது போஸ்டர் தற்போது சற்று முன்னர் 💻இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது😍. இந்த போஸ்டர் இப்படத்தின் 💸தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் சிங்கிள் 🎼ட்ராக் பாடல் ஆகஸ்ட் 10ம் தேதி நள்ளிரவு 12மணிக்கு வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது👍. இதோ அந்த போஸ்டர் உங்களுக்காக👇
💻 http://v.duta.us/codFaQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬