🎥'வேலைக்காரன்' படத்தின் மற்றுமொரு புது போஸ்டர்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬மோகன் ராஜா இயக்கத்தில் ⭐சிவகார்த்திகேயன் 💃நயந்தாரா முதன் முதலாக 👫ஜோடி சேர்ந்து நடித்து கொண்டிருக்கும் படம் 🎥'வேலைக்காரன்'. இப்படத்தில் மலையாள நடிகர் ⭐பகத் பாசில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍. இந்நிலையில் 🎥இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டு பெரும் 😍வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ள நிலையில், நேற்று ⭐பகத் பாசிலின் 🎂பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் புது போஸ்ட்டரை படக்குழு 💻இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த போஸ்டர்👇
💻 http://v.duta.us/TMTG3gAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬