🌱இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற மோடியை சந்திக்கும் 💺ஓபிஎஸ் மற்றும் 💺இ.பி.எஸ்😳.

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அதிமுகவின் சின்னமான 🌱இரட்டை இலையை கைப்பற்ற கூடுதல் 📄ஆவணங்களை தாக்கல் செய்ய பிரதமர் மோடியை 💺முதல்வர் மற்றும் துணை முதல்வர் சந்திக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது😯. அதிமுக கட்சியின் இரு அணிகளும் இணைந்த பிறகு பொது குழுவினை கூட்டி அதில் 12 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்👍. இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தால் 🚫முடக்கப்பட்ட கட்சியின் 🌱இரட்டை இலை சின்னத்தை மீட்க, 🗳தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகள் இணைந்ததற்கான ஆவணங்களையும், பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான 📄ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்👍.
மேலும் ஏதேனும் இதர 📄ஆவணங்கள் இருந்தால் அதை வரும் 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு 🗳தேர்தல் ஆணையம் கூறியுள்ளது😯. அதற்கு முன்பாக, முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி மற்றும் 💺துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை வரும் 28 ஆம் தேதி சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬