🌎உலக திரைப்பட விழாவில் இடம்பெறும் 🎥'விக்ரம் வேதா'😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ⭐மாதவன், ⭐விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் 🎥'விக்ரம் வேதா'. இப்படம் பெரும் 🎉வெற்றி அடைந்ததை அடுத்து, இதன் இந்தி ரீமேக் உரிமத்தை நடிகர் ⭐ஷாருக்கான் பெற்றார்😎. இந்நிலையில் 🌎உலக 🎥திரைப்பட விழாவிலே மிக பிரபலமாக பேசப்படும் டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் 🎥விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது😍. இவ்விழாவில் குறிப்பட்ட சில தமிழ் படங்கள் மட்டுமே இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மேலும் பெருமையை அடைந்துள்ள இப்படம், இந்த விழாவில் 🎥திரையிடப்படுவதால், 🌎உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/4LU5bQAA