🎥'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நிலை😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐தனுஷ் நடிப்பில் 🎬கௌதம் மேனன் இயக்கத்தில் தொடங்கிய படம் 🎥'எனை நோக்கி பாயும் தோட்டா'😯. இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது😍. ஆனால், ⭐தனுஷ் 🎥வடசென்னை படத்தில் பிஸியாகவுள்ளார், 🎬கௌதம் மேனன் 🎥துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக இருக்கின்றார்👍. அப்படியிருக்க மீண்டும் இந்த படம் எப்போது தொடங்கும் என்று கேட்டால், 🎬கௌதம் மேனன் ⭐தனுஷிற்கு சொன்ன பணத்தை தரவில்லையாம்😟. அவர் 💸பணம் தந்தால் தான் மீண்டும் 🎥படப்பிடிப்பு என கூறப்படுகின்றது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬