💃ஓவியாவை பற்றி 💃அஞ்சலி கூறியது இதைத்தான்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் புகழை அடைந்தவர் 💃ஓவியா. இவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு வார்த்தை 'நீங்க ஷட் அப் பண்ணுங்க', இதை கொண்டு 🎹யுவன் இசையில் ஒரு பாடல் உருவாகி அது 🎥'பலூன்' படத்தில் இடம்பெற்றுள்ளது👍. இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் 💃அஞ்சலி. இவர் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார்😯. இந்நிலையில் 🎥'கலகலப்பு' படத்தில் 💃அஞ்சலி 💃ஓவியாவுடன் இணைந்து நடித்துள்ளார்🙂. அந்த படத்தில் ஓவியாவுடன் நடித்த அனுபவம் குறித்து அஞ்சலியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்😯. இதற்கு, 'அவர் மிகவும் நேர்மையானவர் மற்றும் என்னுடைய நல்ல தோழி' என்றும் தனது 💻ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அவருடைய பதிவு உங்களுக்காக👇
💻 http://v.duta.us/OcGXtQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬