👮காவல் துறையை சார்ந்த அனைவரும் தயார் நிலையில் இருக்க உத்தரவு⚖-டிஜிபி🔈

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

👮காவல் துறையை சார்ந்த அனைத்து பிரிவினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்⚖. காவல் துறையை சேர்ந்த கமிஷ்னா்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமேண்டோ உள்ளிட்ட அனைவரும் இன்றும் நாளையும் எந்த நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக 👮காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்⚖. மேலும், 💉மருத்துவ விடுப்பு தவிற பிற காரணங்களால் விடுப்பில் சென்றுள்ள அனைத்து காவல் துறையினரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் 👮காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது⚖. போர் காலத்திலும், அசாதாரணமான சூழலின் போதும் மட்டுமே அறிவிக்கப்படும்🔈 இந்த ⚖உத்தரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த இரு தினங்களில் எது போன்ற நடவடிக்கையையும் 🏛அரசு மேற்கொள்ளலாம்😯 என்று மக்கள் அச்சமடைந்துள்ளனா்😨.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬