📺சீரியல் நடிகையை 💍மணக்கும் தயாரிப்பாளர்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'சலீம்', 'தர்மதுரை' ஆகிய படங்களின் 💸தயாரிப்பாளரும், 🎥'தாரை தப்பட்டை',🎥'மருது' ஆகிய படங்களின் வில்லன் ⭐நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சீரியல் நடிகையை 💍திருமணம் செய்ய இருப்பதாக அறிவிப்பு🔈 வெளியிட்டுள்ளார்👍. நேற்று வடபழனி சிகரம் ஹாலில் 📰பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்😯. அப்போது 📺சுமங்கலி சீரியலில் நடிக்கும் திவ்யாவை 💍திருமணம் செய்ய இருப்பதாக கூறி அவரை அறிமுகப்படுத்தினார்😍. மேலும் இது குறித்து அவர் கூறுகையில்🎙, "திவ்யா எனது பூர்விகமான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனக்கு அவரை பிடித்திருந்தது. இந்த முடிவு இரு வீட்டாரும் சேர்ந்து எடுத்தது. இது காதல் திருமணம் அல்ல. இரு வீட்டாரும் ஒன்றாக கலந்து பேசி எடுத்த முடிவு" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/kpQ3RgAA