ஜெயலலிதா மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்👍-ஸ்டாலின்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை👍 என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, அவர் கூறியிருப்பதாவது🎙, ஜெயலலிதா மர்ம 😟மரணம் தொடர்பாக மத்திய அமைச்சர்களை விசாரிக்க வேண்டி உள்ளதாக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்👍. லண்டன் டாக்டர் ரிச்சர்டு பியால், சிங்கப்பூர் மருத்துவர்களையும் விசாரிப்பது அவசியம் என்று தெரிவித்தார்🔈. மேலும் எய்ம்ஸ் மருத்துவர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்🎙. மேலும், ✈வெளிமாநிலம், வெளிநாடுகளில் உள்ளோரிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்😯. பரந்த அளவு விசாரிக்க வேண்டியுள்ளதால் சிபிஐ மட்டுமே விசாரணைக்கு உகந்தது👍 என்று அவர் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬