🎉தீபாவளியை முன்னிட்டு சிறப்பு 🚌பேருந்துகள்-போக்குவரத்து துறை அமைச்சர்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎉தீபாவளி பண்டிகை முன்னிட்டு 🚌4,820 பேருந்துகள் இயக்கப்படும் என்று 🚌போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்👍. இது குறித்து அவர் கூறுகையில்🎙, "அக்டோபர் 15 முதல் அக்டோபர்17 வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவித்தார்😯. மேலும், 'தீபாவளி பண்டிகைக்காக தற்போது வரை 32,204 பேர் முன்பதிவு செய்துள்ளனர்' என்றும் அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬