'திமுக, அதிமுக.விற்கு எதிராக என் போராட்டம் தொடரும்'😳 -கமல்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கடந்த சில நாட்களாக ⭐கமல் விரைவில் கட்சி தொடங்குவேன் என்று சொல்லி வருகிறார்👍. இந்நிலையில் அண்மையில் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அவர், தனது கட்சி திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் இருக்கும் என்றும்😳 குறிப்பாக திமுக மற்றும் அதிமுகவின் ஊழலை💸 பார்த்து மக்கள் கொதிப்படைந்துள்ளதால்😡 இந்த இரண்டு கட்சிகளின் 💸ஊழலை 🚫எதிர்க்கும் கட்சியாக தனது கட்சி இருக்கும் என்றும்👍 கூறியுள்ளார். முன்னதாக இவர் 'முரசொலி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் திமுகவுக்கு 🚫எதிரான 💸ஊழல் குறித்து பேசவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬