🎥'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் 📹டீஸர் இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬சுசீந்திரன் இயக்கத்தில், ⭐சந்தீப், ⭐விக்ராந்த், 💃மெஹ்ரீன் பிர்சாடா, சூரி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 🎥'நெஞ்சில் துணிவிருந்தால்'. 💸ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 🎹டி.இமான் இசையமைத்துள்ளார்👍. இந்நிலையில், இப்படத்தின் 📹டீஸர் அண்மையில் 💻இணையத்தில் வெளியாகியுள்ளது😍. இதோ அந்த 📹டீஸர் உங்கள் பார்வைக்காக👇
📹 http://v.duta.us/kbW9YQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬