நடிகர் ⭐பீலி சிவம் காலமானார்😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் ⭐பீலிசிவம் நேற்று நள்ளிரவு காலமானார்😟. 80 வயதான அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்😳. இந்நிலையில் நேற்று மதுரையில் அவரது உயிர் பிரிந்தது😱. பல்வேறு 🎥திரைப்படங்கள் மற்றும் 📺டிவி தொடர்களில் நடித்துள்ள அவர் 2009ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் 🏆விருதை பெற்றவர்👍. தற்போது, அவரது மறைவுக்கு ⭐பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்😟.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬