🎥'பாகுபலி-2' 🏆ஆஸ்கருக்கு தேர்வாகவில்லை😟-ராஜமௌலி விளக்கம்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ராஜமௌலி இயக்கத்தில் ⭐பிரபாஸ், 💃அனுஷ்கா, 💃தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 🎥'பாகுபலி-2'. இப்படம் இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த 👏வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது😍. இந்நிலையில் இப்படம் கண்டிப்பாக 🏆ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படும்👍 என அனைவரும் கருதிய நிலையில் தற்போது படம் தேர்வு செய்யப்பட வில்லையாம்😟. இது குறித்து இயக்குனர் 🎬ராஜமௌலியிடம் கேட்ட போது, அவர் கூறியது🎙, "ஆஸ்கார் விருதுக்கு படம் தேர்வு செய்யப்படாதது குறித்து எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை, நான் விருதுகளுக்காக படம் இயக்கவில்லை. எனது படத்தின் கதையும் காட்சிகளும் ஒவ்வொரு பார்வையாளர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதேசமயம் வசூலில் வெற்றி பெற வேண்டும் என்பதும் எனது எதிர்ப்பார்ப்பு. இது இரண்டுமே நடந்துவிட்டது, எனக்கு இதுவே மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬