பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ⭐ரஜினியே சரியானவர்😳-கமல்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நடிகர் ⭐கமல்ஹாசன் இன்னும் 100 நாட்களில் அரசியல் கட்சியை துவங்குவார்👍 என சமீபத்தில் அறிவித்துள்ளார்🔈. மேலும் அரசியலில் குதிப்பது பற்றி ⭐ரஜினியிடம் ஏற்கனவே பேசிவிட்டேன் எனவும் கூறியுள்ளார்😯. இந்நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா❓என கேட்டதற்கு ⭐ரஜினி தான் அதற்கு சரியானவர்😳 என தெரிவித்துள்ளார்🔈. மேலும், "ஆன்மிகத்தில் ரஜினி நம்பிக்கை உடையவர், பா.ஜ., உடனான கூட்டணிக்கு அவர் ஏற்றவர். நான் பகுத்தறிவுவாதி. நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன், கம்யூனிஸவாதியும் கிடையாது. எந்த கட்சியுடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்" என கமல் பேட்டியில் கூறியுள்ளார்🎙.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬