🏆'பத்ம பூஷன்' விருதிற்கு 👩பி.வி.சிந்துவின் பெயர் பரிந்துரை👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான 👩பி.வி.சிந்துவின் பெயரை, 🏆பத்ம பூஷன் விருதுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது👍. கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 👩சிந்து, அண்மையில் நடந்த 🌎உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளி வென்று அசத்தியிருந்தார்😍. மேலும், கொரியா ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் இந்திய பேட்மிண்டன் பிளேயர் என்ற பெருமையையும் 👩சிந்து பெற்றிருந்தார்👍. மேலும், தற்போது, 🏆பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 2வது இந்திய விளையாட்டு 👩மங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்👏. முதல் இந்தியராக 🏏தோனியின் பெயரும் இந்த விருதிற்கு பரிந்துரைக்க பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/lPRxrgAA