மாசுவை கட்டுப்படுத்த 🔌மின் 🚌வாகனங்கள் தயாரிக்க வேண்டும்👍-நிதின் கட்கரி🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இந்தியாவில் மாசுவைக் குறைக்கும் வகையில் 🏍மோட்டார் நிறுவனங்கள் 🔌மின் 🚌வாகனங்களை தயாரிக்க வேண்டும்👍 என 🏛மத்திய சாலை 🚌போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்🔈. 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன்பாட்டை 🔌மின்சார ஆற்றலுக்கு மாற்ற 🏛மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்🔈. ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் மேலும் இது குறித்து கூறுகையில்🎙, இந்தியாவில் அதிகரித்து வரும் மாசு பிரச்சனையை கட்டுப்படுத்த மோட்டார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்😯 என்று கேட்டு கொண்டார்🙏. இதனை தொடர்ந்து அவர், இந்தியாவில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் சாலை விபத்துகளில் 😱உயிரிழப்பதாகவும், 🚗வாகன விபத்துகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬