🎥'மெர்சல்' படத்தின் தலைப்பு மாறப்போகிறதா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬அட்லி இயக்கத்தில் ⭐விஜய் நடிப்பில் உருவான 🎥‘மெர்சல்’ படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்படலாம்😱 என்று கூறப்படுகிறது. 💸தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார்😯. "2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், 🎥‘மெர்சல்’ என்ற தலைப்பை ⭐விஜய் படத்திற்கு வைத்துள்ளனர்😯. எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி இந்த தலைப்பை உபயோகப்படுத்த இடைக்கால 🚫தடை பிறப்பித்தது⚖. இந்நிலையில், 🎥‘மெர்சல்’ தலைப்பிற்கு 🏛நீதிமன்றம் தடை🚫 விதித்தால், 🎼‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம்👍 எனப் படக்குழு ஆலோசித்து🤔 வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬